ஊரடங்கு சட்டத்தை மீறிய 22 பேர் கைது !

Image result for arrest srilanka yeasterdayஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்தபோது வீதிகளில் தேவையில்லாமல் பயணித்த 66 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

பண்டாரவளை , அப்புத்தளை , தங்காலை , கட்டுநாயக்க , தம்புள்ள பகுதிகளில் இருந்து இவர்கள் கைது செய்யப்பட்டனர்.
Previous Post Next Post