ஊரடங்கு சட்டத்தை மீறிய 291 பேர் கைது!!

நேற்று முன்தினம் (20) மாலை 6 மணிமுதல் இன்று (22) காலை 6 மணிவரை ஊரடங்குச் சட்டத்தை மீறிய 291 பேர் நாடுமுழுவதும் கைது செய்யப்பட்டனர்.

இதற்கிடையில் இந்தியாவிற்கு யாத்திரை சென்ற 298 பேர் நேற்றிரவு இலங்கை வந்தடைந்துள்ளனர்.

இவ்வாறு வருகை தந்தவர்கள் இராணுவம் ஊடாக பேருந்துகளின் மூலம் இரணைமடு கொரோனா தடுப்பு முகாமிற்கு நேற்றிரவே அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.







Previous Post Next Post
HostGator Web Hosting