ஊரடங்கு உத்தரவு விதிகளை மீறியதற்காக 790 பேர் கைது; 154 வாகனங்கள் பறிமுதல்!!

நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு விதிகளை மீறியதற்காக 790 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் அவர்களிடம் இருந்து 154 வாகனங்களையும் பறிமுதல் செய்துள்ளதாகவும் பொலிஸார் அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளனர்.
Previous Post Next Post
HostGator Web Hosting