சண்டிலிப்பாய் மாகியபிட்டி கிராம அபிவிருத்திச்சங்க பொதுநோக்கு மண்டபம் திறப்பு.

தமிழ் தேசியக்கூட்டமைப்பின் யாழ்-கிளிநொச்சி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் அவர்களின் 1.5 மில்லியன் விசேட நிதி ஒதுக்கீட்டின் கீழ் அமைக்கப்பட்ட சண்டிலிப்பாய் மாகியபிட்டி கிராம அபிவிருத்திச்சங்க பொதுநோக்கு மண்டபம் நேற்றையதினம்(29.02.2020)  பாராளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் அவர்களினால் சம்பிரதாயபூர்வமாக மக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்டது.


Previous Post Next Post