இளவரசர் சார்ள்ஸுற்கு கொரோனா தொற்று!!

பிரித்தானிய இளவரசர் சார்ள்ஸ் அவர்களிற்கு கொரோனா தொற்று உள்ளதாக வைத்திய பரிசோதனைகள் மூலம் தெரியவந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

அவரது துணைவியாருக்கும் கொரோனா தொற்று பரிசோதனைகள் மேற் கொள்ளப்பட்ட போது அவருக்கு தொற்று இல்லை என வைத்தியர்கள் தெரிவித்துள்ளார்கள் இளவரர் சார்ள்ஸுற்கு தற்போது வயது 71 என்பது குறிப்பிடத்தக்கது.

Previous Post Next Post