தொடர்பாடல் சேவை அத்தியாவசிய சேவையாக்கப்பட்டது!

கொரோனா வைரஸ் பரவலின் காரணமாக நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையில், தகவல்களை வழங்கும் தொலைத் தொடர்பாடல் சேவைகள் மிகவும் முக்கியத்துவம் பெறுவதனால் அதனை அத்தியாவசிய சேவையாக இலங்கைத் தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
Previous Post Next Post