சாதாரண தர பரீட்சை முடிவுகள் தாமதமாகலாமென தெரிவிப்பு!!

2019 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சை முடிவுகள் இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படவிருந்தாலும் அது மேலும் தாமதமாகலாமென பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
Previous Post Next Post
HostGator Web Hosting