சற்று முன்னர் குரோஷிய தலைநகர் ஜாக்ரெப்பை பெரும் பூகம்பம் தாக்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன!!(புகைப்படங்கள் இணைப்பு)

சுமார் 1 மணி நேரத்திற்கு முன்பு குரோஷிய தலைநகர் ஜாக்ரெப்பை பெரும் பூகம்பம் தாக்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில் அது குறித்த சில புகைப்படங்களும் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சேத விபரங்கள் குறித்த செய்திகள் இதுவரை கிடைக்கப்பெறவில்லை மேலதிக தகவல்களை விரைவில் எதிர்பாருங்கள்.


Previous Post Next Post
HostGator Web Hosting