சம்மாந்துறை சென்னல் கிராமம் ஆரம்ப வைத்திய பராமரிப்பு நிலைய நிர்மாணிப்புப் பணிகள் முன்னெடுப்பு!!!

முன்னாள் சுகாதாரத்துறை இராஜாங்க அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான பைசல் காசிமின் முயற்சியினால் சுகாதார அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் சம்மாந்துறை சென்னல் கிராமம் ஆரம்ப வைத்திய பராமரிப்பு நிலையம் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது. 

இவ் வேலைத்திட்டதினை முன்னாள் சுகாதாரத்துறை இராஜாங்க அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான பைசல் காசிம் அவர்கள் நேற்று நேரில் சென்று பார்வையிட்டார்.


Previous Post Next Post