இன்று களுவாஞ்சிகுடி, பாண்டிருப்பு பகுதியில் வெறிச்சோடிக்கிடக்கும் வீதிகள்!!

செ.துஜியந்தன்
இன்று ஊரடங்குச்சட்டம் காரணமாக களுவாஞ்சிகுடி, கல்முனை பிரதேசங்களில் பாதுகாப்பு படையினரும், பொலிஸாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். 

வீதிகளில் அநாவசியமாகச் செல்பவர்கள் நிறுத்தப்பட்டு விசாரிக்கப்பட்டபின் அவசியம் எனக்கருதும் பயணிகள் மட்டும் தமது பயணங்களை தொடர அனுமதிக்கப்பட்டனர். 

இன்றையதினம் மக்கள் அனைவரும் வீட்டுக்குள் முடங்கிக்கிடந்ததை அவதானிக்கமுடிந்தது. 


Previous Post Next Post