சமையல் எரிவாயுவினை தட்டுப்பாடின்றி விநியோகிக்க நடவடிக்கை!

தட்டுப்பாடு இன்றி சமையல் எரிவாயு விநியோகிக்கும் முறையாக இடம்பெறுவதாக லிட்றோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.

தேவையான அளவு இந்த எரிவாயு கையிருப்பில் உள்ளதாகவும், நாடு பூராகவும் உள்ள விநியோக முகவர்கள் வலையமைப்பு மூலம் தேவையான அளவு இவற்றை பெற்றுக் கொள்ள முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.Previous Post Next Post
HostGator Web Hosting