புத்தளம் பிரதேச ஊரடங்கு சட்டம் தொடர்பிலான நேர அப்டேட்.
Corona வைரஸ் கட்டுப்படுத்தல் நோக்கில் நேற்று மாலை 4:30 புத்தளம் மாவட்டத்தில் – நீர்கொழும்பு கொச்சிக்கடை உட்பட – பிறப்பிக்கப்பட்ட ஊரடங்குச் சட்டம் இன்று வியாழன் காலை 8 மணிக்கு தளர்த்தப்பட்டு பின்னர் பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் அமுலுக்கு வருமென அரசு அறிவித்துள்ளது.

குறித்த நபர்களை அடையாளம் காண்பதற்காக புத்தளம், நீர்கொழும்பு மற்றும் கொச்சிக்கடை ஆகிய பகுதிகளில் இவ்வாறு இன்று மாலை 4.30 மணி முதல் மறு அறிவித்தல் வரை ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டது.
Previous Post Next Post