வசூலை அள்ளிய திரௌபதி - பாக்ஸ் ஆஃபிஸ் கலெக்‌ஷன் எவ்வளவு தெரியுமா?

மோகன் இயக்கத்தில் ரிச்சர்டு ரிஷி, ஷீலா, கருணாஸ் நடிப்பில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியாக அமோக வரவேற்பை பெற்றுள்ள படம் திரௌபதி. பெண்களின் வாழ்க்கை குறித்த பாதுக்காப்பையும் வலியுறுத்தும் இப்படத்திற்கு தியேட்டர்களில் கூட்டம் அலைமோதுகின்றது. தற்போது இப்படத்தின் இரண்டு நாள் வசூல் என்ன என பார்க்கலாம்.

சென்னையில் – ரூ 32 லட்சம்
தமிழ்நாடு – ரூ 4.67 கோடி
Previous Post Next Post