கடலில் நீராட சென்றவர் பலி!!

வெலிகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொல்வத்துமோதர பகுதியில் கடலில் நீராட சென்ற பிரித்தானிய நாட்டவர் ஒருவர் ( 62 வயது ) உயிரிழந்துள்ளார். 

நேற்று (29) காலை 11 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மேலும், சம்பவம் தொடர்பில் வெலிகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


Previous Post Next Post