நாளை முதல் அரச சாலை போக்குவரத்து சேவைகள் நிறுத்தம்!!


நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று நோய் தாக்கத்தினை கட்டுப்படுத்தும் முகமாக அரச பொது போக்குவரத்து சாலையின் பேருந்து போக்குவரத்துகள் நாளை முதல் எதிர்வரும் 28 ஆம் திகதிவரையில் நிறுத்தி வைக்குமாறு இ.போ.சபையிற்கு அரசாங்கம் கட்டளை பிறப்பித்துள்ளதாக அறியமுடிகிறது.

அதே வேளை தலா ஐந்து பேருந்துகள் சகிதம் ஒவ்வொரு இ.போ.சபை சாலைகளிலும் அவசர அத்தியாவசிய சேவைளிற்கு தயார் நிலையில் வைத்திருக்குமாறும் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
Previous Post Next Post