தென்னை மரத்திலிருந்து தவறி விழுந்து ஒருவர் காயம்!!

இன்று காலை வவுனியா வேப்பங்குளம் பகுதியில் தென்னை மரத்தில் இருந்து தவறிவிழுந்து ஒருவர் காயமடைந்துள்ளார்.

தேங்காய்பறிக்க முற்பட்டபோதே குறித்த நபர் தவறி வீழ்ந்து காயமடைந்த நிலையில் உடனடியாக மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டார்.

சம்பவத்தில் உதயரூபன் வயது30 என்ற நபரே காயமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post