நீரில் மூழ்கி சிறுவன் பலி!

களுகங்கையில் நேற்று (19) நீராட சென்ற 14 வயது சிறுவன் ஒருவன் பலியானதுடன், இருவர் காப்பாற்றப்பட்டுள்ளனர்.

காப்பாற்றப்பட்ட இரு சிறுவர்களும் இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உயிரிழந்தவரின் சடலம் தற்போது இரத்தினபுரி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
Previous Post Next Post
HostGator Web Hosting