பொலிஸ் அதிகாரி சடலமாக மீட்பு!

அனுராதபுரம் – கிரலவ காட்டுப்பகுதியில் உள்ள நீரோடையில் இருந்து நபர் ஒருவரின் சடலம் இன்று (01) மீட்கப்பட்டுள்ளது. 

49 வயதுடைய கல்கிரியாகம பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் அதிகாரி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.Previous Post Next Post