அனுராதபுர சம்பவத்தையடுத்து நாட்டின் சிறைச்சாலைகளின் பாதுகாப்பு இரட்டிப்பு!!

தற்போதைய நாட்டின் சூழ்நிலையை பயன்படுத்தி அனுராதபுரம் சிறையில் இருந்து கைதிகள் தப்பியோட முயன்று ஒருவர் பலியான சம்பவத்தையடுத்து நாட்டின் இதர சிறைச்சாலைகளின் பாதுகாப்பு இரட்டிக்கப்பட்டுள்ளது.

அனுராதபுரம் சிறையில் பதற்ற நிலை தணிந்துள்ளது. சம்பவம் குறித்து விசேட விசாரணைகள் நடத்தப்படுகின்றன.
Previous Post Next Post
HostGator Web Hosting