சாய்ந்தமருது சலீமின் அரசியல் பயணம் ஆரம்பம்!!!

சட்டம் ஒழுங்கு அமைச்சின் முன்னாள் மேலதிக செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் அவர்கள் எதிர்வரும் பொதுத் தேர்தலில் களமிறங்கும் பொருட்டு வேட்புமனுவில் கையொப்பமிடுவதற்காக சாய்ந்தமருது ஜும்மா பள்ளிவாசலில் துஆ பிராத்தனையில் ஈடுபட்டதன் பின்னர் புறப்பட்டார்.

இதன்போது, சாய்ந்தமருது - மாளிகைக்காடு ஜும்மா பள்ளிவாசல் தலைவர் வை.எம்.ஹனீபா, பள்ளிவாசல் நிருவாகிகள், உலமாக்கள், சாய்ந்தமருது - மாளிகைக்காடு வர்த்தக சங்க பிரதிநிதிகள், மாநகர சபை உறுப்பினர்கள், புத்திஜீவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Previous Post Next Post