பாத்ரூம் வீடியோவை வெளியிட்ட மீரா மிதுன்! - கலாய்த்து தள்ளிய நெட்டிசன்கள்!

அரைகுறை ஆடையுடன் விதவிதமான ஃபோட்டோக்களை சமூக வலைதளங்களில் பதிவேற்றும் மீரா மிதுன் தற்போது பாத்ரூம் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு முன்பைவிட பிரபலமான மீரா மிதுனின் செயல்பாடுகள் அனைத்தும் சர்ச்சைக்குரிய வகையிலேயே இருக்கின்றன. செக்ஸியான புகைப்படங்களை பதிவிடும் போது, நெட்சன்கள் அவரை வச்சி செய்வது வழக்கமான ஒன்று. ஆனாலும் அவர் அதை நிறுத்தியபாடில்லை. தொடர்ந்து புகைப்படம், வீடியோ அப்லோட் செய்வதும், அதை சமூக வலைதளத்தில் நெட்டிசன்கள் கலாப்பதும் நீடித்துக் கொண்டே இருக்கிறது.

தற்போது பாத்ரூமில் குளித்து முடித்த பிறகு எடுத்த செல்ஃபி வீடியோ ஒன்றை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார். வழக்கம் போல் நெட்டிசன்கள் அவரை கமென்டில் கிழித்து தொங்கவிடுகின்றனர்.Previous Post Next Post