புகைபிடித்தல் மற்றும் மதுபாவனையை தற்காலிகமாக இடைநிறுத்த அரசிடம் கோரிக்கை !

Image result for sri lankadoctoer gomaபுகைபிடித்தல் மற்றும் மதுபாவனையால் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரிக்கும் சாத்தியம் இருப்பதால் புகைப்பிடித்தலை தற்காலிகமாக தடை செய்தும் மதுபானசாலைகளை தற்காலிகமாக மூடிவிடவும் நடவடிக்கை எடுக்குமாறு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

Previous Post Next Post