மட்டக்களப்பு சாலையால் பிரயாணிகளின் நன்மை கருதி கொழும்புக்கான புதிய பஸ் சேவை!!

இலங்கை போக்குவரத்துச் சபையின் மட்டக்களப்பு சாலையால் பிரயாணிகளின் நன்மைகருதி கொழும்புக்கான புதிய பஸ் சேவை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது இது கொழும்புக்கான இரவுநேர பயணத்தை மேற்கொள்ளும் இறுதி பஸ்வண்டியாகும். 

காத்தான்குடியில் இருந்து இரவு 11.30 மணியிற்கும் மட்டக்களப்பில் இருந்து இரவு 12.00 மணியிற் கும் கொழும்பில் இருந்து பகல் 12.00 மணிக்கும் புறப்படும் ஆசனப்பதிவுகள் முன்கூட்டியே மட்/இ.போ.ச பஸ் நிலையத்திலும் காத்தான்குடி பஸ் நிலையத்திலும் செய்து கொள்ளலாம்.

Previous Post Next Post