இலங்கை சென்ற தமது நாட்டு பிரஜைகளை உடன் நாடு திரும்புமாறு அமெரிக்கா கோரிக்கை!

இலங்கையிலும், மாலைத்தீவிலும் பயணங்களை மேற்கொண்டுள்ள தமது நாட்டவர்கள் உடனடியாக நாடு திரும்பவேண்டும் எனறு அமெரிக்கா அறிவுறுத்தியுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று அச்சம் காரணமாகவே இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையிலும், மாலைத்தீவிலும் கொரோனா வைரஸ் தொற்று அச்சம் ஏற்பட்டுள்ளமையை அடுத்தே அமெரிக்க தூதரகம் இதற்கான அறிவுறுத்தலை விடுத்துள்ளது.
Previous Post Next Post