யாழில் ஒருவர் உட்பட இலங்கையில் மேலும் மூவருக்கு கொரோனா!

இலங்கையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை எண்பதாக அதிகரித்துள்ளது.

இன்று மாலை இரண்டு வரையான காலப்பகுதியில் மேலும் மூவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

குறித்த மூவரில் யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.







Previous Post Next Post
HostGator Web Hosting