அனைத்து விமான சேவைகளும் இடைநிறுத்தியது – எமிரேட் விமான சேவை!!

கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் எமிரேட்ஸ் விமான சேவையின் அனைத்து பயணிகள் விமான சேவைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

குறித்த விமான சேவைகள் மார்ச் மாதம் 25 ஆம் திகதி முதல் இடை நிறுத்தப்படும் என எமிரேட்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
Previous Post Next Post