ஊரடங்குச் சட்ட அமுலாக்கம் பற்றிய விசேட அறிவித்தல் !

Image result for curfewகொழும்பு கம்பஹா புத்தளம் மற்றும் வடக்கின் ஐந்து மாவட்டங்களில் நாளை காலை 6 மணிக்கு ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டு மீண்டும் பிற்பகல் 12 மணி முதல் 27 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 6 மணிவரை அமுல்படுத்தப்படும்.

ஏனைய மாவட்டங்களில் இன்று பிற்பகல் 2 மணிக்கு அமுலாகும் ஊரடங்கு வியாழன் 26 ஆம் திகதி காலை 6 மணிக்கு தளர்த்தப்பட்டு அன்று பிற்பகல் 12 மணிக்கு அமுலாகும்.

ஊரடங்கு நேரத்தில் பொது போக்குவரத்து தடை – வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அழைத்துச் செல்லத் தடை – விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.

– ஜனாதிபதி செயலகம் அறிவிப்பு !

Previous Post Next Post