செங்கலடி ஏறாவூர் பகுதிகளில் முண்டியடித்த மக்கள் கூட்டம்!

நாடு முழுவதும் கடந்த வெள்ளியன்று பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவானது இன்று காலை தளர்த்தப்பட்டிருந்தது.

இதனையடுத்து மக்கள் தமது தேவைகளைப் பூர்த்திசெய்ய அவசரமாக வெளியேறி இருந்தனர்.

அந்தவகையில் செங்கலடி , ஏறாவூர் பகுதிகளில் முண்டியடித்த மக்களையே இங் காண்கின்றீர்கள்.

இதேவேளை இன்று காலை 6 மணிக்கு தளர்த்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு மீண்டும் பிற்பகல் 2 மணிக்கு அமுலுக்கு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Previous Post Next Post