ஊழியர் சேமலாப நிதியை மீளப் பெற புதிய நடைமுறை!

ஊழியர் சேமலாப நிதியை மீளப் பெறுவதற்கான கோரிக்கைகளை இணையத்தளம் மூலமாக சமர்ப்பிக்குமாறு கோரப்பட்டுள்ளது.

நாடு அசாதாரண சூழ்நிலையை எதிர்நோக்கியுள்ள நிலையில், தொழில் திணைக்களத்தினால் பொதுமக்களிடம் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

இதற்கான அறிவுறுத்தல்களை www.labourdept.gov.lk என்ற இணையத்தளத்தின் ஊடாக வழங்கப்பட்டுள்ளதாகவும் தொழில் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
Previous Post Next Post