உலகநன்மை கருதி புதுக்குடியிருப்பு ஸ்ரீ விக்னேஸ்வரர் ஆலயத்தில் இலட்சார்ச்சனை

செ.துஜியந்தன்
மட்டக்களப்பு மண்முனைப்பற்று புதுக்குடியிருப்பு ஸ்ரீ விக்னேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த சங்காபிஷேகத்தை முன்னிட்டும் உலகையும், நாட்டையும் அச்சுறுத்தும் தொற்று நோயிலிருந்து மக்களை பாதுகாக்க வேண்டியும் ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ கோ.கிரிதரக்குருக்கள் தலைமையில் இலட்சார்ச்சனை நடைபெற்றது.
Previous Post Next Post