சுவிஸ் மத போதகர் யாழ்ப்பாணத்தில் நடமாடிய இடங்கள், பழகிய நபா்கள் சேகரிக்கப்பட்டன..! - தனிமைப்படுத்தப்பட்ட பலர்

யாழ்.செம்மணி பகுதியில் உள்ள தேவாலயத்தில் ஆராதனை நிகழ்வில் கலந்து கொண்டிருந்த சுவிஸ் நாட்டு மத போதகர் ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளானதாக அடையாளப்படுத்தப்பட்டிருந்தது.

இதனை அடுத்து குறித்த மதபோதகர் யாழ்ப்பாணத்தில் நடமாடிய இடங்கள் தொடர்பான தகவல்களை பொலிஸார் மூலம் விரைவாக திரட்டப்பட்டிருந்தன.

இத் தகவலை அறிந்து அவருடன் தொடர்புடையவர்கள் தம்மை சோதனைக்குட்படுத்துமாறு தாமாகவே முன்வந்திருந்த நிலையில் சோதனையின் பின் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதுவரையில் யாழ்ப்பாணத்தில் 40 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என வைத்தியர் சத்தியமூர்த்தி பிரத்தியேகமாக தெரிவித்துள்ளார்.

சுவிஸ் மதபோதகர் தொடர்பில் யாழ்.சுகாதார வைத்திய அதிகாரி வெளியிட்டுள்ள அறிக்கை...


Previous Post Next Post
HostGator Web Hosting