அனுராதபுர சிறைக்கலவரம் – உயிரிழப்பு இரண்டானது!UPDATE

அனுராதபுரம் சிறைச்சாலையில் இடம்பெற்ற கலவரத்தில் உயிரிழந்த கைதிகளின் எண்ணிக்கை 2 ஆக அதிகரித்தது.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இன்னுமொரு கைதியும் உயிரிழந்தார்.Previous Post Next Post
HostGator Web Hosting