தனது 3 மாத சம்பளத்தை வழங்கிய ஜனாதிபதி

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது 3 மாத சம்பளத்தை COVID-19 சுகாதார மற்றும் சமூக பாதுகாப்பு நிதியத்திற்கு நன்கொடையாக வழங்கியுள்ளார்.

இரண்டு லட்சத்து 92 ஆயிரத்து 500 ரூபாய் பெருமதியான குறித்த காசோலையை ஜனாதிபதி இன்று மதியம் ஜனாதிபதி காரியாலயத்தில் ஜனாதிபதி செயலாளர் பிபீ ஜயசுந்தரவிடம் கையளித்தார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post