கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை 538 ஆக உயர்வு!!

கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 538 ஆக உயர்வடைந்துள்ளது.

வைரஸ் தொற்றுக்கு இலக்காகி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 18 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இவ்வாறு குணமடைந்தவர்களில் 12 பேர் கடற்படையினர் என்பது குறிப்பிடத்தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post