முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் 5ம் நாள்; வானில் தீபம் ஏற்றி அஞ்சலி!!

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 11 ஆம் ஆண்டின் நினைவேந்தல் நிகழ்வு அனுடிக்கப்பட்டுவருகின்றது.

அந்தவகையில் முள்ளிவாய்க்கால் வானில் தீபமேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது

சிறிலங்கா விமானப்படையின் கொத்துக்குண்டுகளால் கொல்லப்பட்ட மக்களை நினைவுகூர்ந்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியால் வானில் தீபமேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.


0/Post a Comment/Comments

Previous Post Next Post