நகை,பணத்தை தயாராக வைக்கவும்; இலங்கை மக்களுக்கு அறிவித்தல் !

சீரற்ற காலநிலை நிலவிவரும் நிலையில், அனர்த்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள மக்கள் தமது தங்க நகை, காணி உறுதிப் பத்திரம், பணம் போன்றவற்றை எடுத்து தயாராக வைத்திருக்கும்படி அறிவிக்கப்பட்டுள்ளது.

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இந்த அறிவிப்பை வெளியிட்டது.

அனர்த்தம் ஏற்படுமாயின் அந்த பகுதியில் இருந்து வெளியேறி பாதுகாப்பான பகுதிக்கு இடம்பெயரும் போது தயாரான வகையிலேயே இருக்கும்படியும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post