கொழும்பிலிருந்து மேலும் ஒரு தொகுதியினர் சொந்த ஊர்களுக்கு அனுப்பப்பட்டனர்.

கொரோனா வைரஸ் தொற்று நிலைமை காரணமாக கொழும்பில் இருந்து சொந்த இடங்களுக்கு செல்ல முடியாமல் இருந்த சுமார் 1500 பேர் இன்று காலை கொழும்பிலிருந்து அனுப்பப்பட்டனர்.

சுகததாஸ விளையாட்டரங்கு அருகிலிருந்து இவர்கள் அரச போக்குவரத்து பஸ்களில் அனுப்பப்பட்டனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post