மஹிந்த சமரசிங்கவின் சுதந்திரக்கட்சி உறுப்புரிமை நீக்கம்

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்க சுதந்திரக்கட்சி உறுப்புரிமையில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

குறித்த அறிவிப்பை கட்சியின் கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர அறிவித்துள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post