மதுக்கடைகள் திறப்பு: குவிந்து வாங்கிய குடிமகன்கள்

மதுக்கடைகளை திறக்க அரசாங்கம் அனுமதியளித்ததை அடுத்து கடைகளுக்கு முன்பாக மது போத்தல்களைக் கொள்வனவு செய்ய கட்டுப்பாட்டை இழந்து கொள்வனவு செய்ய பலரும் குவிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இந்த நிலைமை காணக்கூடியவாறு இருப்பதாக செய்தியாளர்கள் கூறுகின்றனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post