நாளை நோன்புப் பெருநாள்

நாட்டின் பல பாகங்களிலும் இன்றிரவு தலைப்பிறை தென்பட்டதையடுத்து இலங்கை வாழ் முஸ்லிம்கள் நாளை புனித நோன்புப் பெருநாளை கொண்டாடலாமென தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு பெரியபள்ளிவாசலில் நடைபெற்ற உயர்மட்ட கூட்டத்தையடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டது.

இஸ்லாமிய உறவுகள் அனைவருக்கும் இனிய நோன்புப் பெருநாள் நல்வாழ்த்துக்கள்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post