சற்று முன்னர் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சிஐடி யில் சரண்

சற்று முன்னர் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சரணடைந்துள்ளார்.

அவரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த உள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post