அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பு:முழுவிபரம் !

இன்று(22) முதல் இறக்குமதி செய்யப்படும் சில பொருட்களின் வரிகள் அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய சீனி, பருப்பு , பேரீட்ச்சம் பழம், டின் மீன், சிவப்பு வெங்காயம் , வெள்ளைப்பூண்டு, உருளைக்கிழங்கு, தோடம்பழம் , அப்பிள் பழம் , யோகட் உள்ளிட்ட பல பொருட்களுக்கான வரியே இவ்வாறு திருத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.




0/Post a Comment/Comments

Previous Post Next Post