யுவதியை காப்பாற்ற நீர்தேக்கத்துக்குள் பாய்ந்து காணாமல் போன இளைஞன் சடலமாக மீட்பு!! UPDATE

இன்று(21) காலை இளம் பெண் ஒருவரின் உயிரைக்காக்க தன்னுயிர் நீத்த ஆப்தீன் ரிஸ்வான் என்பவரின் ஜனாஸா சுமார் 7 மணித்தியால தேடுதலின் பின்னர் மீட்கப்பட்டுள்ளது!

மேல்கொத்மலை நீர்தேக்கத்தில் பாய்ந்து தற்கொலை செய்ய முயற்சித்த 23 வயது இளம் பெண் ஒருவரை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டிருந்த சகோ ரிஸ்வான் அதே கணம் நீரினுள் மூழ்கி காணாமல் போயிருந்தார் என்பதும் குறித்த பெண் பொலிசார் ஒருவரின் முயற்சியினால் மீட்கப்பட்டு உயிர் மீண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post