தேர்தலுக்கு செனிசைட்டர் கொள்வனவு செய்ய 100 கோடி வரை செலவாகும்..


எதிர்வரும் பொதுத்தேர்தலை சுகாதார பணிப்பரைகளுக்கு அமைய நடத்த சுமார் 300 கோடிமேலதிகமாக செலவிட வேண்டி ஏற்படும் என கூறப்பட்டது.

இதில் செனிசைட்டர் கொள்வனவு செய்ய மாத்திரம் 100 கோடி வரை செலவாகும் என கூறப்படுகிறது.
இம்முறைக்கு 15000 வரை மேலதிக தேர்தல் பணியாளர்களை பணியமர்த்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post