தொழில்சார் பாடத்திட்டத்தின் கீழ் 12ம் தரத்திற்கு மாணவர்களை இணைத்துக்கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரல்

கல்வி பொது தராதர உயர்தர தொழில்சார் பாடத்திட்டத்தின் கீழ் 12ம் தரத்திற்கு மாணவர்களை இணைத்துக்கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

இவ்வருடம் முதல் தொழிற்சார் பாடத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். 423 பாடசாலைகள் உள்ளடங்கும் வகையில் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

கல்வி பொது தராதர சாதாரணதர பரீட்சையில் சித்தி பெறாத மாணவர்களும் இதற்கு விண்ணப்பிக்க முடியுமென கல்வியமைச்சு அறிவித்துள்ளது. எதிர்வரும் ஜூலை மாதம் 3ம் திகதி வரை விண்ணப்பங்களை அனுப்பமுடியம்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post