பூசா சிறையில் கைதிகள் போராட்டம்


பூசா முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளில் 15 பேர் உணவு தவிர்ப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

சிறைச்சாலை வளாகத்தில் உள்ள மைதானத்தில் அழைத்து சென்று கைதிகளுக்கு அதிகாரிகள் உடற்பயிற்சி கொடுத்து வருகின்றனர்.

எனினும் ஒரு கைதி மற்றோரு கைதியை பார்க்க முடியாத வகையில் இந்த பயிற்சி அளிக்கப்படுகிறது.

இந்நிலையில், வெளியே அழைத்துச் செல்லும் நேரத்தை அதிகரிக்கும் படியே மேற்படி கைதிகள் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் நேற்று முதல் ஈடுபட்டு வருகின்றனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post