யாழில் விபத்து; இரு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!!

யாழ்ப்பாணம் மிருசுவில் பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் இரு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

பளை பகுதியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் பயணித்த டிப்பர் வாகனத்தை முந்தி செல்ல முற்பட்டவேளை யாழ்ப்பாணத்திலிருந்து வந்த டிப்பருடன் மோட்டார் சைக்கிள் நேருக்குநேர் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.

இவ்விபத்தில் இயக்கச்சிப் பகுதியைச் சேர்ந்த இரு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

இதுகுறித்த விசாரணையை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post