மத்திய அதிவேக நெடுஞ்சாலைக்கு பிரதமர் கண்காணிப்பு விஜயம்!!

பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ மத்திய அதிவேக வீதியின் குருணாகல் மீரிகம பகுதியில் கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ குறித்த பகுதிக்கு திடீர் விஜயம் மேற்கொண்டுள்ளதாக பிரதமர் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

மத்திய அதிவேக வீதியில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய பாதுகாப்பு திட்டங்கள் தொடர்பில் பிரதமர் உள்ளிட்ட குழுவினர் கண்காணித்துவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post