பெரிய நீலாவணை மீனவருக்கு பிடிபட்டுள்ள இராட்சத அரிய வகை புள்ளியின சுறா மீன்!! VIDEO

பெரியநீலாவணை மீனவர் திருநாவுக்கரசு என்பவரது தோணி வலையில் 18 அடி நீளமும் சுமார் 1000 கிலோ  எடை உடைய இராட்சத புள்ளி சுறா மீன் ஒன்று பிடிபட்டுள்ளது.

இதனை பார்வையிட மக்கள் கூட்டம் நிறைந்துள்ளது. இதன் பெறுமதி பல இலட்சங்கள்  என தெரிவிக்கப்படுகிறது

குறித்த மீன் மீண்டும் கடலுக்குள் விடப்பட்டுள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post