பேஸ்புக் அறிமுகம் செய்யும் Voting Information Center வசதி!!

பேஸ்புக் வலைத்தளமானது உலகின் அனைத்து செயற்பாடுகளையும் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரக்கூடிய வகையில் புதிய வசதிகளை அறிமுகம் செய்துவருகின்றது.

இதன் ஒரு அங்கமாக தற்போது Voting Information Center எனும் வசதியினை அறிமுகம் செய்துள்ளது.

தற்போது இவ் வசதி அமெரிக்காவில் உள்ள பயனர்களுக்கு மாத்திரம் வழங்கப்பட்டுள்ளது.

இதனைப் பயன்படுத்தி பயனர்கள் தமது ஓட்டுக்கான பதிவினை மேற்கொள்ள முடியும்.

இதற்கான உதவிகளை வழங்கக்கூடிய வகையில் இவ் வசதி வடிவமைக்கப்பட்டுள்ளது.

இவ் வசதியினை சுமார் 4 மில்லியன் மக்கள் பயன்படுத்தவேண்டும் என பேஸ்புக் நிறுவனம் தற்போது எதிர்பார்த்துள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post